Name : பூசணி விதைகள்  
Information : பூசணி விதைகள் நம் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நம் இதயத்தை பல்வேறு கோளாறுகளில் இருந்து பாதுகாக்கிறது.