Name : அகத்திக் கீரை  
Information : கீரை வைட்டமின் கே இன் சிறந்த மூலமாகவும். அத்தோடு மெக்னீசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸின் மூலமாகவும் உள்ளது. அகத்திக் கீரை உடல் சூடு, வயிற்றுப்புண் பித்ததை குறைக்க உதவும்.