Name : கறிவேப்பிலை கீரை  
Information : கீரை வைட்டமின் கே இன் சிறந்த மூலமாகவும். அத்தோடு மெக்னீசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸின் மூலமாகவும் உள்ளது. கறிவேப்பிலை கீரை தலை சுற்றலை நீங்கும். கண்பார்வையை அதிகரிக்கும்.