Name : வெந்தயக்கீரை  
Information : கீரை வைட்டமின் கே இன் சிறந்த மூலமாகவும். அத்தோடு மெக்னீசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸின் மூலமாகவும் உள்ளது. வெந்தயக்கீரை மலச்சிக்கலை குணமாகும், மண்ணீரல் மற்றும் கல்லீரல் பலப்படுத்தும்.