Name : மின்னக் கீரை  
Information : கீரை வைட்டமின் கே இன் சிறந்த மூலமாகவும். அத்தோடு மெக்னீசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸின் மூலமாகவும் உள்ளது. மின்னக் கீரை நரம்புத் தளர்ச்சியை நீக்க உதவும்.