Name : முருங்கைக் கீரை  
Information : கீரை வைட்டமின் கே இன் சிறந்த மூலமாகவும். அத்தோடு மெக்னீசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸின் மூலமாகவும் உள்ளது. முருங்கைக் கீரை கண்களுக்கு நல்லது மற்றும் உடல் பலம் பெற உதவும்.