Name : பால்பெருக்கி கீரை  
Information : பால்பெருக்கி கீரைக்கு அண்டவாயுக்கீரை என்று மற்றொரு பெயரும் உண்டு. கீரை வைட்டமின் கே இன் சிறந்த மூலமாகவும். அத்தோடு மெக்னீசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸின் மூலமாகவும் உள்ளது.பால்பெருக்கி கீரை தாய்ப்பாலை அதிகரிக்க உதவும்.