Name : பசலைக் கீரை  
Information : கீரை வைட்டமின் கே இன் சிறந்த மூலமாகவும். அத்தோடு மெக்னீசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸின் மூலமாகவும் உள்ளது. பசலைக் கீரை நம் உடலில் புது ரத்தத்தை உருவாக்கி நம் உடலுக்கு நல்ல பலனை தருகிறது.