Name : புளிச்சக்கீரை  
Information : கீரை வைட்டமின் கே இன் சிறந்த மூலமாகவும். அத்தோடு மெக்னீசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸின் மூலமாகவும் உள்ளது. புளிச்சக்கீரை ஆண்மையை பெருக்கும், மாலைக்கண் நோயை குணப்படுத்தும்.