Name : சண்டி கீரை  
Information :

சண்டி கீரை வைட்டமின் கே இன் சிறந்த மூலமாகவும். அத்தோடு மெக்னீசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸின் நிறைந்ததாகவும் காணப்படுகிறது. சிறுநீர் பெருக்கும் பண்பு சண்டி கீரைகளுக்கு உள்ளது. இந்த கீரையில் வைட்டமின் ஏ, தையாமின், ரிபோபிளவின்,வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் காணப்படுகிறது.