Name : தண்டுக் கீரை  
Information : கீரை வைட்டமின் கே இன் சிறந்த மூலமாகவும். அத்தோடு மெக்னீசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸின் மூலமாகவும் உள்ளது. தண்டுக் கீரை குடல் புண்களை ஆற்றும், மலச்சிக்கலைப் போக்க உதவும்.