Name : தூதுவளை கீரை  
Information :

கீரை வைட்டமின் கே இன் சிறந்த மூலமாகவும். அத்தோடு மெக்னீசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸின் மூலமாகவும் உள்ளது. தூதுவளை கீரை ஆண்மையை பெருக்கவும், சரும நோய்யை குணமாக்க உதவும்.