Name : கவி  
Information :

கவி என்ற பெயருக்கு கவிதை; கவிஞர் என்பது பொருள். அத்தோடு கவி என்ற பெயருக்கு புத்திசாலி என்றும் பொருள் உண்டு. இந்த பெயர் கொண்ட நபர். இந்த பெயர் கொண்ட பெண் புரிதலும் அறிவும் கொண்ட பெண்ணாக இருப்பாள்.