Name : எழில்  
Information :

எழில் என்ற பெயருக்கு அழகு, இளமை, வண்ணம் என்று பல பொருள் உள்ளது. அத்தோடு இந்த பெயர் கொண்ட நபர் படைப்பு திறன் அதிகம் உள்ளவராகவும், தனித்துவமானவராகவும் இருப்பார்.