Name : மாறன்  
Information :

மாறன் என்ற பெயருக்கு அன்பின் கடவுள், மன்மதன் என்பது பொருள். அத்தோடு இந்த பெயர் கொண்ட ஆண் தைரியமானவராகவும், மிகவும் உணர்ச்சிகரமானவராகவும் இருப்பார்.