புதிய தமிழ் ஆண் குழந்தை பெயர்கள்

தங்கள் குழந்தைக்கு பெயர் சூட்டுவது பெற்றோர்கள் வாழ்வில் ஒரு முக்கியமான நிகழ்வு. பெற்றோர்களுக்கு மட்டும் அல்லாமல் குழந்தைகளுக்கும் பெயர் மிகவும் முக்கியமானது. குழந்தைகளுக்கு நீங்கள் தேர்தெடுக்கும் பெயர்கள் அவர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்களுடன் பயணிக்கக்கூடியது. குழந்தைக்கு என்ன பெயர் சூட்டலாம் என்பது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடையே உள்ள உரையாடல்களின் மையமாக இருக்கும். பெற்றோர்கள் பலர் தங்கள் குழந்தைகளுக்கு தாய் மொழியில் பெயரிடவே விரும்புகிறார்கள்.  ஒரு சிலர் பழமையான (Traditional) பெயரை அப்படியே தங்கள் குழந்தைக்கு சூட்ட விரும்புவார்கள் மற்றும் பலர் பாரம்பரியதை கொண்டு புதுமையாக (Modern) பெயரிட விரும்புவார்கள். ஆகவே பெற்றோருக்கு தன் குழந்தையின் பெயரில் தாய் மொழியின் தொடர்பு இருக்கவே விரும்புகிறார்கள்.  நீங்கள் உங்கள் குழந்தைக்கு புதிய தமிழ் ஆண் குழந்தை பெயர்களை தேடும் ஒருவரா?  கவலையை விடுங்க. இங்கு நீங்கள் Male Names புதிய தமிழ் பெயர்கள் ஆண் குழந்தை, மாடர்ன் ஆண் குழந்தை பெயர்கள், புதுமை தமிழ் ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் பலவற்றை பெறுவீர்கள்.

Related: தூய தமிழ் ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்கள்

You have searched for புதிய தமிழ் ஆண் குழந்தை பெயர்கள்


அஜீஷ் அதர்வ் அதிஷ்
அத்விக் அனர்வ் அனஹ்
அனிருத் அனிவர்த் அனுஷ்
அன்கித் அன்வித் அபிஜித்
அபிலேஸ் அமலேஷ் அம்ரிஷ்
அரிஜித் அர்னேஷ் அவனீஷ்
அவிஜித் அவினாஷ் அவிஷ்கர்
அவ்தேஷ் அஸ்வந்த் ஆதர்ஷ்
ஆதேஷ் ஆத்ரேயா ஆயுஷ்
ஆரவ் ஆருத் ஆருஷ்
ஆர்யவ் ஆஷிஷ் ஆஹான்
இந்திரஜித் இனேஷ் இஷாந்த்
கங்கேஷ் கஜேஷ் கனிஷ்கர்
கல்கி கிரண் கிரிதர்
கேதார் கேஷவ் கைரவ்
கைலாஷ் கோகுல் கோபேஷ்
கௌசிக் கௌதம் கௌரவ்
க்ருதிக் க்ருபா சசிஷ்
சஜித் சஞ்சய் சஞ்சீவ்
சஞ்ஜீத் சதானந்த் சம்பத்
சம்ரித் சர்வஜித் சர்வேஷ்
சஹஜ் சஹஸ் சாத்விக்
சித்தார்த் சிபு சுகந்த்
சுகேஷ் சுஜன் சுஜய்
சுஜித் சுதன் சுதர்சன்
சுதிர் சுமந்த் சுமன்
சுமித் சுரதீப் சுஷாந்த்
சுஸ்மித் சைலேஷ் ஜனார்த்தன்
ஜனேஷ் ஜிதின் ஜிதேஷ்
ஜெகதீஷ் ஜெகதேவ் ஜெகன்
ஜெயந்த் ஜெய் ஜோகேஷ்
ஜோஷித் ஷசின் ஷஷாந்த்
ஷிவேஷ் ஷ்யாம் ஷ்ரவன்
ஸ்ரீஜித் ஸ்ரீமன் ஸ்ரீவத்சன்
ஸ்ருஜன் ஸ்வரூப் ஹகேஷ்
ஹசன் ஹனிஷ் ஹன்ஷிக்
ஹரண்யக் ஹரன் ஹரிஷ்
ஹரேஷ் ஹர்திக் ஹர்ஷித்
ஹஸித் ஹாரித் ஹிரன்
ஹேமந்த் ஹ்ருதேஷ் ஹ்ருத்திக்
Load More