பெரும்பான்மையான தமிழ் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாரம்பரிய பெயர்களையே விரும்புகின்றனர். அவர்கள் தங்கள் மகன் வலிமையாகவும், பெயரால் சிறப்பிக்கப்படவும் விரும்புவார்கள். இதன் விளைவாக, ஆண் குழந்தைகளுக்கான தமிழ் ராஜா பெயர்களை சுட்ட விரும்புகிறார்கள். அந்த பெயர்கள் வலுவானவை மட்டுமல்ல, அவை தமிழ் மீதான அவர்களின் அன்பையும் பிரதிபலிக்கின்றன. தமிழ் அரசவையை ஆண்ட மன்னர் பெயர்களை ஆண் மகனுக்கு சுட்டும் பட்சத்தில் கூட்டத்தின் மத்தியில் தனித்து நிற்கும் பெருமையும் அந்த பெயர்ககள் பெறுகின்றன. பேபி பாய்க்கு கிங் பெயர்களைக் கொடுப்பதற்கு முன், அந்த மாமன்னரின் பெயரின் வரலாற்றைப் பற்றியும் நாம் கொஞ்சம் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தப் பக்கத்தில், தமிழகம், இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பிற பகுதிகளில் ஆட்சி செய்த தமிழ் பேசும் மன்னர்களின் பெயர்கள் மற்றும் அவற்றின் அர்த்தங்களின் பட்டியல் உள்ளது. கீழே உள்ள பட்டியலில் இருந்து, நீங்கள் Tamil King Names & Historical Tamil Names for Boy Baby- ஐ-யும் பெறுவீர்கள்.