Name : பாரிந்து  
Information :

பாரி என்பவன் பறம்பு நாட்டிற்குத் தலைவன். இவன் குறுநில மன்னன் என்றே குறிப்பிடத்தக்கவன். இவன், குறுநில மன்னனேயானாலும் பெரு நில மன்னர்க்குரிய தகுதிகள் பலவும் அமையப்பெற்றவன்.