Name : குளக்கோட்டன்  
Information : சோழர் பரம்பரையில் மனுநீதிச் சோழனுக்கு பிறகு ஆண்ட மன்னர்களில் ஒருவர் சோழ மன்னர் குளக்கோட்டன். இவரின் இயற்பெயர் சோழகங்க தேவன் என்று அறியப்படுகிறது.