Name : இராஜேந்திர சோழன்  
Information :

சோழப் பேரரசர்களான இராஜேந்திர சோழன் I (1012–1044)/ இராஜேந்திர சோழன் II (1051–1063)/ இராஜேந்திர சோழன் III (1246-1279) மன்னர்களை குறிக்கும் பெயர். முதலாம் இராஜேந்திர சோழன் சோழப் பேரரசை வெளிநாட்டில் தென்கிழக்கு ஆசியா வரை விரிவுபடுத்தினார். மூன்றாம் இராஜேந்திர சோழன் சோழர்களின் கடைசி ராஜேந்திர சோழன் ஆவார்.