Name : பாஸ்கர ரவி வர்மன்  
Information :

குலசேகர வம்சத்தை சேர்ந்த பாஸ்கர ரவி வர்மன் I (962–1019 கி.பி)/ பாஸ்கர ரவி வர்மன் II (கி.பி. 1019–1021)/ பாஸ்கர ரவி வர்மன் (கி.பி. 1043–1082) மன்னர்களை குறிக்கும் பெயர்.