மூன்று எழுத்து ஆண் குழந்தை பெயர்கள்

குழந்தைக்கு பெயர் சுட்டுவதில் பெற்றோர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இன்றைய தலைமுறை பெற்றோர்கள் பலர் தங்கள் குழந்தைகளுக்கு சுருக்கமாக பெயர் சூட்டவே விரும்புகிறார்கள். அந்த சுருக்கமான பெயர் தன் குழந்தைகளை எளிதில் அழைக்க உதவுவதோடு மற்றவருக்கு நினைவில் வைத்துகொள்ளவும் உதவியாக இருப்பதாக நம்புகிறார்கள். அப்படி சுருக்கமாக சூட்டும் பெயர் அர்த்தம் நிறைந்ததாக இருக்க விருபிக்கின்றார்கள். அந்த வகையில் மூன்று எழுத்து ஆண் குழந்தை பெயர்களை அதிகம் தேடப்படுகிறது. நீங்களும் ஆண் குழந்தை மூன்றெழுத்து பெயர் தேடிக்கொண்டிருக்கிறீர்களா? அப்படி என்றால் இனி தேட வேண்டியிருக்காது. நமது getnamesdb.com- இல் உங்கள் தேடலை அறிந்து இந்த பதிவில் Three Letter Boy Baby Name List in Tamil, ஆண் குழந்தை மூன்று எழுத்து பெயர்கள், Short Boy Baby Names மற்றும் பலவற்றை பதிவேற்றியுள்ளோம்.

You have searched for மூன்று எழுத்து ஆண் குழந்தை பெயர்கள்


அகில் அஜன் அஜய்
அஜித் அதீஸ் அனிஷ்
அன்பு அமல் அருண்
அருள் அர்ஷா ஆகன்
ஆதன் ஆனந் ஆரன்
இன்பா இலன் உதயா
எழில் கணேஷ் கணேஷ்
கதிர் கனல் கவின்
கிஷான் கௌசிக் கௌதம்
சக்தி சமர் சீலன்
சுஜன் சூரன் சூர்யா
செல்வா சேகன் சேயோன்
சேரன் சோழன் ஞாலன்
தனன் தனுஷ் தயாண்
தருண் தினேஷ் திலீப்
தீனன் தீபன் துசேன்
தேவன் நகுல் நந்தா
நரேன் நிவன் பகீன்
பரணி பழனி பாரதி
பாலன் பாலேஸ் பிரபா
மதன் மனோஜ் மாறன்
மிரேஸ் முகில் முத்து
யசிந் யோகேஷ் ரதன்
ராஜேஷ் ரியாஸ் லேயன்
லோகேஷ் விஜய் விதுண்
வினய் வினோத் விஷ்வா
வெற்றி வேலன்
Load More