Name : ஆத்விகா  
Information :

ஆத்விகா என்ற பெயர் கொண்ட பெண் தனித்தன்மை கொண்ட பெண், அழகான, அன்பானவள் என்பதும் பொருள் மற்றும் சௌடேஸ்வரி தேவியை குறிக்கும் அழகான பெயர் ஆகும். இந்த பெயர் உலகம் மற்றும் பூமியையும் குறிக்கும்.