Name : யாழினி  
Information :

யாழினி என்ற பெயர் சரஸ்வதி தேவியை குறிக்கும் பெயர். இந்த பெயருக்கு மெல்லிசை என்ற மற்றொரு பொருழும் உண்டு. யாழினி என்ற பெயர் கொண்ட பெண் மென்மையானவளாகவும், அன்பானவளாகவும், மற்றவரின் நலனில் அக்கறை கொண்டவளாகவும் இருப்பாள்.