Name : தீபா  
Information :

தீபா என்ற பெயருக்கு விளக்கு, ஒளி என்பது பொருள். தீபா என்ற பெயர் லட்சுமி தேவியை குறிக்கும் பெயராகவும் விளங்கும். அத்துடன் தீபா என்ற பெயர் கொண்ட பெண் நிலையானவராகவும், அமைதியானவராகவும், வீட்டில் அன்பானவராகவும், ஒழுங்கமைக்கப்பட்டவர் இருப்பார்.