Name : வர்ஷினி  
Information :

வர்ஷினி என்ற பெயருக்கு மழை, ஆசிகளைப் பொழிபவர் என்பது பொருள். இந்த பெயரைக் கொண்ட ஒரு பெண் உதவும் பண்பு கொண்டவளாக  இருப்பார்.